எழுத்து, சொல் 10th tamil book back questions with answers pdf
எழுத்து, சொல் பாடநூல் விணாக்கள் : Textbook questions 1. “கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே அ) பாடிய; கேட்டவர் ஆ) பாடல்; பாடிய இ) கேட்டவர்; பாடிய ஈ:) பாடல்; கேட்டவர் [விடை: ஈ]