அகப்பொருள் இலக்கணம் Tnpsc 10th Tamil Online Test part 7 [new book]
அகப்பொருள் இலக்கணம் பெரும்பொழுது (ஓராண்டின் ஆறு கூறுகள்) 1. கார்காலம் – ஆவணி, புரட்டா சி 2. குளிர்காலம் – ஐப்பசி, கார்த்திகை 3. முன்பனிக் காலம் – மார்கழி, தை 4. பின்பனிக் காலம் – மாசி, பங்குனி 5. இளவேனிற் காலம் – சித்திரை, வைகாசி 6. முதுவேனிற் காலம் – ஆனி, ஆடி சிறுபொழுது (ஒரு நாளின் ஆறு கூறுகள்) 1. காலை – காலை 6 மணி முதல்10 மணி வரை 2. நண்பகல் – காலை 10 மணி முதல் 2 மணி வரை 3. எற்பாடு – பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை. 4. மாலை – மாலை 6 மணி முதல்இரவு 10 மணி வரை 5. யாமம் – இரவு 10 மணி முதல்இரவு 2 மணி வரை 6. வைகறை – இரவு 2 மணி முதல்காலை 6 மணி வரை. திணையும் பொழுதும் திணை பெரும்பொழுது சிறுபொழுது குறிஞ்சி குளிர்காலம், முன்பனிக்காலம் யாமம் முல்லை கார்காலம் மாலை மருதம் ஆறு பெரும்பொழுதுகள் வைகறை நெய்தல்